under review

பிரவீனா கணேஷன்

From Tamil Wiki
கணேஷன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கணேஷன் (பெயர் பட்டியல்)
பிரவீனா கணேஷன்

பிரவீனா கணேஷன் (ஹட்டன் பிரவீனா) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

பிரவீனா கணேஷன் இலங்கை ஹட்டனில் கணேஷன், அம்பிகா இணையருக்குப் பிறந்தார். ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை ஹட்டன், ஹைலன்ஸ் கல்லூரியில் கற்றார். ஆடை வடிவமைப்பாளர்.

இலக்கிய வாழ்க்கை

ஹட்டன் பிரவீனா எனும் புனை பெயரில் எழுதி வருகிறார். இவரின் முதல் நூல் 'தூவல்' எனும் கவிதைத் தொகுதி. இதில் நாற்பத்தைந்து கவிதைகளும் பதினாறு குறுங் கவிதைகளும் உள்ளன. கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் எழுதினார்.

நூல் பட்டியல்

கவிதைத் தொகுப்பு
  • தூவல்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 20-Apr-2024, 11:30:51 IST