கணேஷன் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
கணேஷன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- சௌந்தரி கணேசன்: சௌந்தரி கணேசன் ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர். ஊடகவியலாளராகப் பணியாற்றினார்.
- பிரவீனா கணேஷன்: பிரவீனா கணேஷன் (ஹட்டன் பிரவீனா) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர்.
- ஸ்ரீதர கணேசன்: ஸ்ரீதர கணேசன் (பிறப்பு: செப்டம்பர் 1, 1954) தமிழக எழுத்தாளர். தூத்துக்குடியை மையமாக வைத்துப் பல படைப்புகளைத் தந்தார்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.