Disambiguation

பிரபந்தம் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

பிரபந்தம் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • அஷ்ட பிரபந்தம்: அஷ்ட பிரபந்தம் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் இயற்றிய எட்டு வைணவச் சிற்றிலக்கியங்களின் தொகுப்பு.
  • தேசிகப் பிரபந்தம்: தேசிகப் பிரபந்தம் (பொ. யு. பதிமூன்றாம் நூற்றாண்டு) வேதாந்த தேசிகர் எழுதிய பிரபந்த நூல்களின் சுருக்கமான தொகுப்பு
  • பிரபந்தத் திரட்டு: பிரபந்தத் திரட்டு (பொ. யு 18-ம் நூற்றாண்டு) சிற்றிலக்கியங்களுக்கு இலக்கணம் வகுக்கும் பாட்டியல் நூல்களில் ஒன்று


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.