பாஸ்கரன் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
பாஸ்கரன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- ஆயுள்வேத பாஸ்கரன்: ஆயுள்வேத பாஸ்கரன் தமிழறிஞர் திருமணம் செல்வகேசவராய முதலியார் எழுதிய சிறுகதை. வரலாற்றுப் புனைவுச் சிறுகதை
- ஜெ. பாஸ்கரன்: ஜெ. பாஸ்கரன் (டாக்டர் ஜெ. பாஸ்கரன்; டாக்டர் ஜெ. பி. ; பாஸ்கர்; பாஸ்கரன் ஜெயராமன்) (பிறப்பு: ஜூலை 5, 1953) நரம்பியல் மற்றும் தோல் மருத்துவர்
- தியடோர் பாஸ்கரன்: சு. தியடோர் பாஸ்கரன் (பிறப்பு: ஏப்ரல் 1, 1940) தமிழக எழுத்தாளர், தமிழ்த் திரைப்பட வரலாற்றாய்வாளர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.