Disambiguation

பாலகிருஷ்ணன் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

பாலகிருஷ்ணன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • அனோஜன் பாலகிருஷ்ணன்: அனோஜன் பாலகிருஷ்ணன் (பிறப்பு: ஜூலை 30, 1992) தமிழில் எழுதி வரும் எழுத்தாளர், விமர்சகர், கட்டுரையாளர் மற்றும் இதழாசிரியர்
  • இரா. பாலகிருஷ்ணன்: இரா. பாலகிருஷ்ணன் ( டிசம்பர் 26, 1936 -மே 25, 2009) வானொலி ஒலிபரப்புத் துறை தமிழ்ப்பகுதியின் தொடக்க காலத் தலைவராகப் பணியாற்றி தமிழ் மொழி வளர்ச்சிக்கு பங்காற்றியவர்
  • சியாமளா பாலகிருஷ்ணன்: சியாமளா பாலகிருஷ்ணன் (20-ம் நூற்றாண்டின் தொடக்ககாலம்) தமிழின் தொடக்க கால பெண் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர்
  • ஜி.எஸ். பாலகிருஷ்ணன்: ஜி. எஸ். பாலகிருஷ்ணன் (குருவாயூர் சுப்ரமண்யன் பாலகிருஷ்ணன்) (மே 15, 1928 - பிப்ரவரி 9, 2018) கவிஞர், எழுத்தாளர், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக ஆசிரியர்
  • பி.கே.பாலகிருஷ்ணன்: பி. கே. பாலகிருஷ்ணன் (மார்ச் 2,1925- ஏப்ரல் 3, 1991) பணிக்கச்சேரி கேசவன் பாலகிருஷ்ணன்
  • புரசு பாலகிருஷ்ணன்: புரசு பாலகிருஷ்ணன் (சு. பாலகிருஷ்ணன்; சுப்பிரமணியன் பாலகிருஷ்ணன்; பாலகிருஷ்ணன்) (ஆகஸ்ட் 5, 1914-1998) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்
  • லக்ஷ்மி பாலகிருஷ்ணன்: லக்ஷ்மி பாலகிருஷ்ணன் (பிறப்பு: ஆகஸ்ட் 25, 1978) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சிறப்புக்கல்வி ஆசிரியர், மனநல ஆலோசகர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.