Disambiguation

பரணி (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

பரணி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • பரணி: பரணி தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம்
  • கலிங்கத்துப் பரணி: கலிங்கத்துப் பரணி, பரணி வகையைச் சார்ந்த சிற்றிலக்கிய நூல். இந்நூல் முதலாம் குலோத்துங்க சோழனின் கலிங்கப் போர் வெற்றி குறித்துப் பாடப்பட்டது
  • தக்கயாகப் பரணி: தக்கயாகப் பரணி(பொ. யு. 12-ம் நூற்றாண்டு) ஒட்டக்கூத்தர் சிவபெருமானைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இயற்றிய பரணி நூல்
  • பாசவதைப் பரணி: பாசவதைப்பரணி (பொ. யு. 18-ம் நூற்றாண்டு) பக்தி இலக்கியமாக அமைந்த பரணி நூல். சிவஞான பாலையை தேசிகரைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டது


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.