Disambiguation

பசலையார் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

பசலையார் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • காமக்கணிப் பசலையார்: காமக்கணிப் பசலையார் (காமக்கணி நப்பசலையார்) சங்ககாலப் பெண்பாற் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் உள்ளது
  • போந்தைப் பசலையார்: போந்தைப் பசலையார், சங்க காலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். சங்க இலக்கிய தொகுப்பில் இவரது ஒரு பாடல் இடம் பெற்றுள்ளது


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.