நூற்றந்தாதி
From Tamil Wiki
- நூற்றந்தாதி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: நூற்றந்தாதி (பெயர் பட்டியல்)
நூற்றந்தாதி தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். நூறு வெண்பாக்களால் அல்லது நூறு கலித்துறைப் பாடல்களால் அந்தாதியாகப் பாடுவது நூற்றந்தாதி[1].
அடிக்குறிப்புகள்
- ↑
நூறு வெண்பா நூறு கலித்துறை
கூறுதல் நூற்றந் தாதிக் கோளே- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 842
உசாத்துணை
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
வெளி இணைப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
12-Jan-2023, 06:37:34 IST