நாயுடு (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
நாயுடு என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- எஸ்.ஜி.ராமானுஜலு நாயுடு: எஸ். ஜி. ராமானுஜலு நாயுடு (எஸ். ஜி. ராமாநுஜலு நாயுடு, எஸ். ஜி. இராமானுஜலு நாயுடு ) (1886 - 1935) இதழாளர், இலக்கிய வரலாற்றாய்வாளர்
- க.வ. திருவேங்கட நாயுடு: க. வ. திருவேங்கட நாயுடு (பொ. யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கியப்புலவர்
- கே.ஜி. குப்புசாமி நாயுடு: கே. ஜி. குப்புசாமி நாயுடு (தாரை குப்புசாமி) (பொ. யு. 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி) தமிழ் நாடக நடிகர், நாடக ஆசிரியர்
- சே.ப. நரசிம்மலு நாயுடு: சேலம் பகடால நரசிம்மலு நாயுடு (ஏப்ரல் 12, 1854 - ஜனவரி 22, 1922) தமிழின் முதற்காலகட்ட இதழாளர்
- பெ. வரதராஜுலு நாயுடு: பெ. வரதராஜுலு நாயுடு (ஜூன் 4, 1887 - ஜூலை 23, 1957) அரசியல்வாதி, விடுதலைப் போராட்ட வீரர், சித்த ஆயுர்வேத மருத்துவர், பத்திரிக்கையாளர், பேச்சாளர் கட்டுரையாளர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.