Disambiguation

தொண்டைமான் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

தொண்டைமான் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • சிதம்பரத் தொண்டைமான்: சிதம்பரத் தொண்டைமான் (பதினெட்டாம் நூற்றாண்டு) தமிழ்க் கவிஞர். வண்ணசரபம் தண்டபாணி சுவாமிகளின் மாணவர்
  • தொண்டைமான் முத்தையா: தொண்டைமான் முத்தையா (ஏப்ரல் 22, 1879 - ஜூன் 26, 1936) தமிழ்ப் புலவர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர் மற்றும் நிழற்படக்கலைஞர்
  • முத்தையா தொண்டைமான்: முத்தையா தொண்டைமான் (பொ. யு. பதினெட்டாம் நூற்றாண்டு) தமிழறிஞர். திருநெல்வேலியில் தொண்டைமான் குடியில் பிறந்தவர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.