Disambiguation

தேவதாஸ் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

தேவதாஸ் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • சா.தேவதாஸ்: சா. தேவதாஸ்(பிறப்பு : மார்ச் 15,1954) தமிழுக்கு, முப்பதுக்கும் மேற்பட்ட மொழியாக்க நூல்களைத் தந்தவர்
  • ராஜம்மாள் தேவதாஸ்: ராஜம்மாள் தேவதாஸ், (ராஜம்மாள் பாக்கியநாதன் தேவதாஸ்; பிறப்பு: ஜூலை 15, 1919 - இறப்பு: மார்ச் 17, 2002) சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் ஹோம் சயின்ஸ் (மனை அறிவியல்) பட்டதாரி


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.