திருப்பல்லாண்டு (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
திருப்பல்லாண்டு என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- திருப்பல்லாண்டு: திருப்பல்லாண்டு சேந்தனாரால் இயற்றப்பட்டு, ஒன்பதாம் திருமுறையில் இடம்பெறும் பிரபந்தம். சிவபெருமானை பக்தி மிகுதியால் பல்லாண்டு வாழ வாழ்த்தும் 13 பாடல்களினால் ஆனது
- திருப்பல்லாண்டு: திருப்பல்லாண்டு நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் முதல் பிரபந்தம், முதலாயிரத்தின் தொடக்கமாக அமைந்தது
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.
✅Finalised Page