திருநறுங்கொண்டை (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
திருநறுங்கொண்டை என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- திருநறுங்கொண்டை அப்பாண்டைநாதர் கோயில்: திருநறுங்கொண்டை அப்பாண்டைநாதர் கோயில் (பொ. யு. 9-ம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டல) விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்த சமணக் கோயில்
- திருநறுங்கொண்டை குகைப் பள்ளி: திருநறுங்கொண்டை குகைப் பள்ளி (பொ. யு. 7-9-ம் நூற்றாண்டு) உளுந்தூர்ப்பேட்டை அருகிலுள்ள சமணத் தலம்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.