திருச்சேறை (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
திருச்சேறை என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- திருச்சேறை கிருஷ்ணமூர்த்தி பிள்ளை: திருச்சேறை கிருஷ்ணமூர்த்தி பிள்ளை (மார்ச் 20, 1921 - டிசம்பர் 29, 1985) ஒரு நாதஸ்வரக் கலைஞர்
- திருச்சேறை சிவசுப்பிரமணிய பிள்ளை: திருச்சேறை சிவசுப்பிரமணிய பிள்ளை (மே 1927 - மே 13, 1994) ஒரு நாதஸ்வரக் கலைஞர்.
- திருச்சேறை முத்துக்கிருஷ்ண பிள்ளை: திருச்சேறை முத்துக்கிருஷ்ண பிள்ளை (1892-அக்டோபர் 7, 1929) ஒரு நாதஸ்வரக் கலைஞர்.
- திருச்சேறை வெங்கடராம பிள்ளை: திருச்சேறை வெங்கடராம பிள்ளை (1871 - மார்ச் 29, 1949) ஒரு நாதஸ்வரக் கலைஞர்.
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.