Disambiguation

தாமஸ் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

தாமஸ் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • சூ. தாமஸ்: சூ. தாமஸ் (சூசை உடையார் தாமஸ்) (பிறப்பு: ஆகஸ்ட் 04, 1910) தமிழ்ப் புலவர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார்
  • தாமஸ் பரோ: தாமஸ் பரோ (Thomas Burrow) (ஜூன் 29, 1909 - ஜூன் 8, 1986) இங்கிலாந்தைச் சேர்ந்த தமிழறிஞர், சமஸ்கிருதப் பேராசிரியர்
  • தாமஸ் புரூய்க்ஸ்மா: தாமஸ் புரூய்க்ஸ்மா (Thomas Hitoshi Pruiksma) ( தாமஸ் ஹிட்டோஷி புரூக்ஷிமா). அமெரிக்க தமிழறிஞர்
  • தாமஸ் மன்: தாமஸ் மன் (Thomas Mann) (ஜூன் 6, 1875 - ஆகஸ்ட் 12, 1955) எழுத்தாளர், சிறுகதையாசிரியர், நாவலாசிரியர், கட்டுரையாளர், புலம்பெயர் இலக்கியம்(Exilliteratur) என்னும் எழுத்து வகைப் படைப்பின் முன்னோடி


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.