under review

தம்பையா உபாத்தியாயர்

From Tamil Wiki
உபாத்தியாயர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: உபாத்தியாயர் (பெயர் பட்டியல்)
தம்பையா என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: தம்பையா (பெயர் பட்டியல்)

தம்பையா உபாத்தியார் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்க் கவிஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

தம்பையா உபாத்தியார் இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

தம்பையா உபாத்தியார் கவிதைகள் எழுதினார். 1896-ல் கொழும்பில் வாழ்ந்த காலத்தில் ’பிரலாப கவிதை’ நூலை எழுதினார்.

நூல் பட்டியல்

  • பிரலாப கவிதை (1896)

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-Dec-2022, 08:58:02 IST