Disambiguation

உபாத்தியாயர் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

உபாத்தியாயர் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • உபாத்தியாயர்: தமிழ் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் ஜூன் 1887 முதல் வெளிவந்த இதழ் உபாத்தியாயர் (The Village School Master)
  • ஆறுமுக உபாத்தியாயர்: ஆறுமுக உபாத்தியாயர் (~1820-1890) கர்னாடக இசைப்பாடல்கள் இயற்றியவர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் முப்பது ராகங்களில் கீர்த்தனைகள் இயற்றியிருக்கிறார்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.