தமிழ்க் கலம்பக நூல்கள்
From Tamil Wiki
தமிழ்ச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று கலம்பகம். இறைவனையோ, அரசனையோ, தலைவனாகக் கொண்டு, பலவகைச் செய்யுள்களால் பாடப்படுவது. பல்வேறு பூக்களால் தொடுக்கப்பட்ட மாலை 'கலம்பகம்' என அழைக்கப்படுவது போலப் பல்வேறு இலக்கிய வகைமைகளைக் கலந்து இயற்றப்படும் நூல்கள் 'கலம்பகம்' என அழைக்கப்படுகின்றன.
கலம்பக நூல்கள் பட்டியல்
தமிழின் முதல் கலம்பக நூல் நந்திக் கலம்பகம். தொடர்ந்து பலரும் பல தலைப்புகளில் கலம்பக நூல்களை இயற்றியுள்ளனர். அவற்றில் சில நூல்களின் பட்டியல் இது.
| நூல் பெயர் | ஆசிரியர்கள் பெயர் |
|---|---|
| அந்தாதிக் கலம்பகம் | அகோரமுனிவர் |
| அநுமக் கலம்பகம் | மதுரகவி ஸ்ரீநிவாசனார் |
| அண்ணா கலம்பகம் | ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை |
| அறம் வளர்த்த முதலியார் கலம்பகம் | பாண்டிய அரசர் |
| அறம்வளர்த்த முதலியார் கலம்பகம் | அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் |
| அழகர் கலம்பகம் | அரபத்த நாவலர் |
| அழகர் கலம்பகம் | வேம்பத்தூர்க் கவிகுஞ்சரம் ஐயர் |
| அழகர் கலம்பகம் | கவி குஞ்சரம் ஐயர் |
| அழைப்பிச்சான் கலம்பகம் | ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை |
| ஆதிக்கலம்பகம் | இராம கிருட்டிணன் |
| ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் | நம்பியாண்டார் நம்பி |
| இம்மானுவேல் கலம்பகம் | மானுவேல் |
| இம்மானுவேல் கலம்பகம் | ஜே.பி. மானுவேல் (பதிப்பாசிரியர்) |
| எடப்பாடி ஆறுமுகசாமி கலம்பகம் | கா.நா. நெல்லையப்பர் |
| எண்ணூர்க் கலம்பகம் | ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை |
| எவ்வுளூர்க் கலம்பகம் | இராமசாமி செட்டியார் |
| எவ்வளூர்க் கலம்பகம் | இராமசாமி செட்டியார் |
| கச்சிக் கலம்பகம் | அரங்கநாத முதலியார் |
| கச்சிக் கலம்பகம் | ஞானப்பிரகாசர் |
| கதிர்காமக் கலம்பகம் | கந்தப்ப சுவாமிகள் |
| கதிர்காமக் கலம்பகம் | கந்தப்ப அடிகள் |
| காந்திக் கலம்பகம் | ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை |
| கண்ணப்பர் கலம்பகம் | வீ. துரைசாமி முதலியார் |
| கண்ணப்பர் கலம்பகம் | புதுவை வி . துரைசாமி முதலியார் |
| கலைஞர்க் கலம்பகம் | ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை |
| காட்சிக் கலம்பகம் | ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை |
| காசிக் கலம்பகம் | குமரகுருபரர் |
| காசிக் கலம்பகம் | குமரகுருபரர் |
| கயிலைக் கலம்பகம் | குமரகுருபரர் |
| குழைக்காதர் கலம்பகம் | ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை |
| குருகைக் கலம்பகம் | முத்தச் சாமி ஐயங்கார் |
| குருவைக் கலம்பகம் | முத்துச்சாமி ஐயங்கார் |
| குவாலீர்க் கலம்பகம் | குலாம் காதிறு நாவலர் |
| கோயிற் கலம்பகம் | மணவாள மாமுனிகள் |
| கோவைக் கலம்பகம் | பி.ஆர் . கிருஷ்ணமாச்சாரியார் |
| குன்றக்குடி கலம்பகம் | ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை |
| சத்திரவிநாயகர் கலம்பகம் | எஸ்.கே. இராமராசன் |
| சிவஞான பாலைய சுவாமிகள் கலம்பகம் | சிவப்பிரகாசர் |
| சிவஞான பாலைய தேசிகர் கலம்பகம் | துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் |
| சீகாளத்திக் கலம்பகம் | இராமசாமி செட்டியார் |
| சீகாளத்திக் கலம்பகம் | இராமசாமி செட்டியார் |
| சேயூர்க் கலம்பகம் | அந்தகக்கவி வீரராக முதலியார் |
| செஞ்சிக் கலம்பகம் | புகழேந்திப் புலவர் |
| சென்னைக் கலம்பகம் | முருகதாச சுவாமிகள் |
| சென்னை மாநகர் கந்தசாமிக் கலம்பகம் | தண்டபாணி சுவாமிகள் |
| செந்திற் கலம்பகம் | ஈசான தேசிகர் |
| செந்திற் கலம்பகம் | ஈசான தேசிகர் |
| சேறைக்கலம்பகம் | பொன்னாயிரங் கவிராயர் |
| தண்டபாணி சுவாமிகள் கலம்பகம் | |
| தில்லைக் கலம்பகம் | இரட்டைப் புலவர் |
| திருக்கலம்பகம் | உதீசித் தேவர் |
| திருக்காவலூர்க் கலம்பகம் | வீரமாமுனிவர் |
| திருக்கச்சியூர்க் கலம்பகம் | இரட்டைப் புலவர் |
| திருக்கழுக்குன்றக்கலம்பகம் | திருஎவ்வுளூர் இராமசாமி புலவர் |
| திருக்கோட்டாற்றுக் கலம்பகம் | கருப்பையாப் பாவலர் |
| திருக்கோட்டியூர்க் கலம்பகம் | பெருங்கருணை முத்தழகர் |
| திருக்குடந்தைக் கலம்பகம் | நெல்லை சங்குப்புலவர் |
| திருக்குற்றாலக் கலம்பகம் | ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை |
| திருக்கண்ணபுரக் கலம்பகம் | ஸ்ரீ ராசகோபாலான் |
| திருத்தணிகைக் கலம்பகம் | கந்தப்பையர் |
| திருத்தணிக் கலம்பகம் | தொழுவூர் வேலாயுத முதலியார் |
| திருப்பாதிரிப்புலியூர்க்கலம்பகம் | தொல்காப்பியத் தேவர் |
| திருப்போருர்க் கலம்பகம் | அட்டாவதானம் சபாபதி முதலியார் |
| திருப்போரூர் வேம்படி விநாயகர் கலம்பகம் | போளூர் வேலுத் தேசிகர் |
| திருப்போரூர் வேம்படி விநாயகர் கலம்பம் | போளூர் வேலுத் தேசிகர் |
| திருப்பேரைக் கலம்பகம் | அனந்த கிருஷ்ண ஐயங்கார் |
| திருப்பேரைக் கலம்பகம் | அனந்த கிருஷ்ண ஐயங்கார் |
| திருப்பேரூர்க் கலம்பகம் | சி.கே. நடேசக்கவுண்டர் |
| திருப்பேரூர்க் கலம்பகம் | இரா. சபாபதி பிள்ளை |
| திருப்பேரூர்க் கலம்பகம் | புரசை சபாபதி முதலியார் |
| திருப்பேரூர்க் கலம்பகம் | சிரவை கந்தசாமி சுவாமிகள் |
| திருப்பேரூர் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கலம்பகம் | தா . சாமிநாதபிள்ளை |
| திருப்பெருந்துறைக் கலம்பகம் | சாதத்திரம் சாமிநாத முனிவர் |
| திருப்பெருந்துறைக் கலம்பகம் | சாத்திரம் சாமிநாத முனிவர் |
| திருவரங்கக் கலம்பகம் | பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் |
| திருவருணைக் கலம்பகம் | சைவ எல்லப்பநாவலர் |
| திருவல்லிக்கேணிக் கலம்பகம் | சங்கரலிங்கம் பிள்ளை |
| திருவல்லிக்கேணி கலம்பகம் | அ . சங்கரலிங்கம் பிள்ளை |
| திருவாமாத்தூர்க் கலம்பகம் | இரட்டைப் புலவர் |
| திருவிடைமருதூரர்க் கலம்பகம் | திருஎவ்வுளூர் இராமசாமி புலவர் |
| திருவீரைக் கலம்பகம் | வீரவநல்லூர் பழனிக்குமாரப்பண்டாரம் |
| திருவீரைக் கலம்பகம் | ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை |
| திருவெங்கைக் கலம்பகம் | சிவப்பிரகாசர் |
| திருவேங்கடக் கலம்பகம் | வீரராகவ முதலியார் |
| திருவேங்கடமுடையான் கலம்பகம் | எஸ்.கே. இராமராசன் |
| திருவேட்டீசுவரர் கலம்பகம் | சிவானந்தசாகர யோகீசுவரர் (பதிப்பாசிரியர்) |
| திருவொற்றியூர்க் கலம்பகம் | பூவை கலியாணசுந்தர முதலியார் |
| திருவொற்றியூர்க் கலம்பகம் | பூவை கல்யாண சுந்தர முதலியார் |
| திருவாரூர்க் கலம்பகம் | ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை |
| திருநல்லூர்க் கலம்பகம் | அரன்வாயில் வேங்கடசுப்புப் பிள்ளை |
| திருநாராயணக் கலம்பகம் | வரதராசப் பிள்ளை |
| திருநாராயணக் கலம்பகம் | கட்டளை வரதராஜ பிள்ளை |
| திருநெல்வேலி சிவன் கலம்பகம் | தண்டபாணி சுவாமிகள் |
| திருமயிலைக் கலம்பகம் | முருகதாச சுவாமிகள் |
| திருமயிலைக் கலம்பகம் | புதுப்பாளையம் அ . பெரியசாமிப்பிள்ளை |
| திருமலைக் கலம்பகம் | ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை |
| திருமதீனத்துக் கலம்பகம் | பிச்சை இபுறாகீம் புலவர் |
| திருவிருதைக் கலம்பகம் | எம். பார்த்தசாரதி நாயுடு |
| திருவிருதைக் கலம்பகம் | பாவூர் எம் . பார்த்தசாரதி நாயுடு |
| திருச்செங்கோட்டுக் கலம்பகம் | சுந்தர முதலியார் |
| திருச்செந்திற் கலம்பகம் | சுவாமிநாத தேசிகர் |
| திருச்சிற்றம்பல தேசிகர் கலம்பகம் | சீனிப்புலவர் |
| திருச்சிற்றம்பல தேசிகர் கலம்பகம் | சுப்ரமணிய தேசிகர் |
| திருச்சுசீந்தைக் கலம்பகம் | வீரவநல்லூர் பழனிக் குமாரப் பண்டாரம் |
| திருநாராயணக் கலம்பகம் | |
| துரியோதனன் கலம்பகம் | ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை |
| நந்திக் கலம்பகம் | ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை |
| நசரைக் கலம்பகம் | சாமிநாதப் பிள்ளை |
| நாகைக் கலம்பகம் | சவ்வாதுப் புலவர் |
| நாகூர்க் கலம்பகம் | குலாம் காதிறு நாவலர் |
| நேமக் கலம்பகம் | முத்தப்பச் செட்டியார் |
| நெல்லைக் கலம்பகம் | தண்டபாணி சுவாமிகள் |
| பசறைக் கலம்பகம் | குமரகுருபரர் |
| புதுவைக் கலம்பகம் | தண்டபாணி சுவாமிகள் |
| புதுவைக் கலம்பகம் | பு.ஆ. பெரியசாமி பிள்ளை |
| புதுவைக் கலம்பகம் | பு.அ. பெரியசாமி பிள்ளை |
| புள்ளிருக்கு வேளூர்க் கலம்பகம் | படிக்காசுப் புலவர் |
| பேருர் கலம்பகம் | கந்தசாமி அடிகள் |
| பேரைக் கலம்பகம் | திருமேனி மருவேங்கடக் கவிராயர் |
| பின்னத்தூர்க் கலம்பகம் | பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் |
| பழனிக் கலம்பகம் | தண்டபாணி சுவாமிகள் |
| பாக்தாதுக் கலம்பகம் | ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை |
| பெத்லேஹம் கலம்பகம் | ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை |
| மக்காக் கலம்பகம் | செய்கு அப்துல் காதிர்நயினார் |
| மக்காக் கலம்பகம் | செய்யது அப்துல் காதர் நெயினார் லெப்பை |
| மக்கா கலம்பகம் | செய்கு அப்துல் காதிறு நெய்னார் லெப்பை ஆலிம் புலவர், 19-ம் நூற்றாண்டு |
| மதுரைக் கலம்பகம் | குமரகுருபரர் |
| மதுரைக் கலம்பகம் | இளையான்குடி சோதுகுடி அப்துல் காதிர் நாவலர் |
| மதீனாக் கலம்பகம் | சீவரத்தினக் கவிராயர் என்னும் முகமது லெப்பை |
| மதீனாக் கலம்பகம் | குலாம் காதிறு நாவலர் |
| மதீனக் கலம்பகம் | ஜீவரத்தினக்கவி |
| மதீனக் கலம்பகம் | சையிது மீறா லெப்பை அண்ணாவியார், 19-ம் நூற்றாண்டு |
| மயில்மாக் கலம்பகம் | தொழுவூர் வேலாயுத முதலியார் |
| மயிலாசக் கலம்பகம் | தண்டபாணி சுவாமிகள் |
| மயூரகிரிக் கலம்பகம் | ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை |
| மயூரக்கிரிக் கலம்பகம் | வயிநாகரம் அ . இராமசாமி செட்டியார் |
| மறைசைக் கலம்பகம் | யாழ்ப்பாணம் நீர்வேலி மீதாம்பர புலவர் |
| மாறன் கலம்பகம் | ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை |
| முருகக் கடவுள் கலம்பகம் | அரசனும் சண்முகனார் |
| முருகக் கடவுட் கலம்பகம் | நாராயணசாமிக் கவிராசர் |
| முருகக் கடவுட் கலம்பகம் | அரசஞ்சண்மகனார் |
| விந்தைக் கலம்பகம் | இராசப்ப நாவலர் |
| விந்தைக் கலம்பகம் | பஞ்சலட்சண சரபம் இராசப்ப நாவலர் |
| வீரமாமுனிவர் கலம்பகம் | செகராவு முதலியார் |
| வீரமாமுனிவர் கலம்பகம் | துரை. சுந்தரமூர்த்தி |
| வீரகேரளம்புதூர் நவநீதகிருட்டிணன் கலம்பகம் | தண்டபாணி |
| வேளூர்க் கலம்பகம் | ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை |
| வேலூர் (சேலம்) சத்திர விநாயகர் கலம்பகம் | எஸ்.கே. இராமராசன் |
| ஸ்ரீவரமங்கைக் கலம்பகம் | த.ஸ்ரீ. ராஜகோபாலன் |
உசாத்துணை
- கலம்பக நூல்கள்: தமிழ் இணைய மின்னூலகம்
- கலம்பக நூல்கள்: ஆர்கைவ் தளம்
- திருவரங்கக் கலம்பகம்
- தமிழில் சிற்றிலக்கிய வரலாறு: முனைவர் தா.ஈசுவரபிள்ளை
- தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம்: மது.ச. விமலானந்தம்
- கலம்பக நூல்கள்: சென்னை நூலகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
06-Apr-2023, 19:00:20 IST