under review

தமிழக தொல்லியல் ஆய்விடங்கள்

From Tamil Wiki

தமிழ்நாடு தொல்லியல் துறை பொ.யு. 1961-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் பொ.யு. 1968 -ம் ஆண்டு முதல் வெவ்வேறு இடங்களில் அகழாய்வுகள் நிகழ்ந்துள்ளன. இப்பதிவில் அப்பட்டியல் உள்ளது.

பார்க்க: தமிழ்நாடு தொல்லியல் துறை

தொல்லியல் ஆய்விடங்கள்

தொடர் எண் இடம் மாவட்டம் அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட ஆண்டு இடத்தின் வகைப்பாடு
1 கொற்கை தூத்துக்குடி 1968-1969 தொடக்க வரலாற்று காலம்
2 பாஞ்சாலங்குறிச்சி தூத்துக்குடி 1968-1969 நவீன காலம்
3 வசவசமுத்திரம் காஞ்சிபுரம் 1969-1970 தொடக்க வரலாற்று காலம்
4 ஆனைமலை கோயம்புத்தூர் 1969-1970 பெருங்கற்காலம்
5 பல்லவமேடு காஞ்சிபுரம் 1970-1971 இடைக்காலம்
6 கரூர் கரூர் 1973-1974, 1994-1995 தொடக்க வரலாற்று காலம்
7 பனையகுளம் தர்மபுரி 1979-1980 தொடக்க வரலாற்று காலம்
8 போளுவாம்பட்டி கோயம்புத்தூர் 1979-1980, 1980-1981 இடைக்காலம்
9 கோவலன்பொட்டல் மதுரை 1980-1981 பெருங்கற்காலம்
10 தொண்டி இராமநாதபுரம் 1980-1981 தொடக்க வரலாற்று காலம்
11 கங்கைகொண்டசோழபுரம் அரியலூர் 1980-1981, 1986-1987, 2008-2009 இடைக்காலம்
12 கண்ணணூர் திருச்சிராப்பள்ளி 1982-1983 இடைக்காலம்
13 குறும்பன்மேடு தஞ்சாவூர் 1984-1985 இடைக்காலம்
14 பழையாறை தஞ்சாவூர் 1984-1985 இடைக்காலம்
15 அழகன்குளம் இராமநாதபுரம் 1986-1987, 1990-1991, 1992-1993, 1994-1995, 1996-1997, 2014-2015, 2016-2017 தொடக்க வரலாற்று காலம்
16 திருக்கோவிலூர் விழுப்புரம் 1992-1993 தொடக்க வரலாற்று காலம்
17 கொடுமணல் ஈரோடு 1992-1993, 1996-1997 பெருங்கற்காலம், தொடக்க வரலாற்று காலம்
18 சேந்தமங்கலம் விழுப்புரம் 1992-1993, 1994-1995 இடைக்காலம்
19 படவேடு திருவண்ணாமலை 1992-1993 இடைக்காலம்
20 திருத்தங்கல் விருதுநகர் 1994-1995 நுண்கற்காலம்
21 பூம்புகார் நாகப்பட்டினம் 1994-1995, 1997-1998 தொடக்க வரலாற்று காலம்
22 மாளிகைமேடு கடலூர் 1999-2000 தொடக்க வரலாற்று காலம்
23 தேரிருவேலி இராமநாதபுரம் 1999-2000 நுண்கற்காலம்
24 மாங்குடி திருநெல்வேலி 2001-2002 நுண்கற்காலம்
25 பேரூர் கோயம்புத்தூர் 2001-2002 தொடக்க வரலாற்று காலம்
26 ஆண்டிபட்டி திருவண்ணாமலை 2004-2005 தொடக்க வரலாற்று காலம்
27 மோதூர் தர்மபுரி 2004-2005 புதிய கற்காலம்
28 மரக்காணம் விழுப்புரம் 2005-2006 இடைக்காலம்
29 பரிக்குளம் திருவள்ளூர் 2005-2006 பழைய கற்காலம்
30 நெடுங்கூர் கரூர் 2006-2007 பெருங்கற்காலம்
31 மாங்குளம் மதுரை 2006-2007 தொடக்க வரலாற்று காலம்
32 செம்பியன் கண்டியூர் நாகப்பட்டினம் 2007-2008 பெருங்கற்காலம்
33 தரங்கம்பாடி நாகப்பட்டினம் 2008-2009 நவீன காலம்
34 இராஜாக்கள்மங்கலம் திருநெல்வேலி 2009-2010 இடைக்காலம்
35 தலைச்சங்காடு நாகப்பட்டினம் 2010-2011 இடைக்காலம்
36 ஆலம்பரை காஞ்சிபுரம் 2011-2012 நவீன காலம்
37 ஸ்ரீரங்கம் திருச்சிராப்பள்ளி 2013-2014, 2014-2015 இடைக்காலம்
38 உக்கிரன்கோட்டை திருநெல்வேலி 2014-2015 இடைக்காலம்
39 பட்டரைப்பெரும்புதூர் திருவள்ளூர் 2015-2016,2017-2018 கடைக் கற்காலம்
40 கீழடி சிவகங்கை 2017-2018, 2018-2019 தொடக்க வரலாற்று காலம்

உசாத்துணை

  • தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை நூல், கீழடி - 2020

வெளி இணைப்புகள்


✅Finalised Page