தங்கம்மாள் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
தங்கம்மாள் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- தங்கம்மா அப்பாக்குட்டி: தங்கம்மா அப்பாக்குட்டி (ஜனவரி 7, 1925 - ஜூன் 15, 2008) ஈழத்து எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர், சைவ சமயச் சொற்பொழிவாளர்
- தங்கம்மா சந்திசேகரம் முருகுப்பிள்ளை: தங்கம்மா சந்திசேகரம் முருகுப்பிள்ளை (பிறப்பு: ஜூன் 1, 1931) ஈழத்து கிராமியக் கலைஞர், நாடக நடிகர்
- தங்கம்மாள் பாரதி: தங்கம்மாள் பாரதி (பிறப்பு: நவம்பர் 10, 1904) மகாகவி பாரதியின் மூத்த மகள். பாரதியின் நினைவுகளை ஆவணப்படுத்தியுள்ளார்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.