ஜோசப் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
ஜோசப் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- செயின்ட் ஜோசப் தமிழ்ப்பள்ளி: செயின்ட் ஜோசப் தமிழ்ப்பள்ளி கோலாலம்பூரின் ஜாலான் செந்தூலில் அமைந்துள்ளது. இப்பள்ளி செயின்ட் ஜோசப் தேவாலய வளாகத்திலேயே அமைந்துள்ளது
- ஜார்ஜ் ஜோசப்: ஜார்ஜ் ஜோசப் (ஜார்ஜ் இம்மானுவேல்) (பிறப்பு: ஆகஸ்ட் 4, 1996) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், சிறுகதையாசிரியர், மொழிபெயர்ப்பாளர்
- ஜார்ஜ் ஜோசப்: ஜார்ஜ் ஜோசப் (ரோசாப்பூ துரை) (ஜூன் 5, 1887 – மார்ச் 5, 1938) விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, வழக்கறிஞர், இதழாசிரியர், தொழிற்சங்கவாதி
- தெளிவத்தை ஜோசப்: தெளிவத்தை ஜோசப் (பிப்ரவரி 16, 1934 - அக்டோபர் 21, 2022) ஈழத் தமிழ் நவீன எழுத்தாளர்களில் முக்கியமானவர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.
✅Finalised Page