சொக்கலிங்கம் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
சொக்கலிங்கம் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- டி.எஸ்.சொக்கலிங்கம்: டி. எஸ். சொக்கலிங்கம் (மே 3, 1899 - ஜனவரி 6, 1966) இதழியலாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் விடுதலைப்போராட்ட வீரர்
- திருத்துறைப்பூண்டி சொக்கலிங்கம் பிள்ளை: திருத்துறைப்பூண்டி சொக்கலிங்கம் பிள்ளை (1892 - டிசம்பர் 20, 1972) ஒரு நாதஸ்வரக் கலைஞர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.