under review

செம்மொழித் தமிழ் விருதுகள் – இளம் அறிஞர் விருது

From Tamil Wiki

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் செம்மொழித் தமிழ்த் திட்டத்தின் சார்பில், தகுதியுள்ள அறிஞர்களுக்குப் பல்வேறு விருதுகள் வழங்கப்படுகின்றன. அவற்றுள் இளம் அறிஞர் விருதும் ஒன்று.

இளம் அறிஞர் விருது

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தமிழுக்கும், தமிழ் வளர்ச்சி மற்றும் ஆய்வுக்கும் தொண்டாற்றி வரும் தகுதியுள்ள இளம் தமிழறிஞர்களுக்கு ஆண்டுதோறும் இளம் அறிஞர் விருது வழங்கி வருகிறது. முப்பதிலிருந்து நாற்பது வயதிற்குட்பட்ட இந்திய இளம் அறிஞர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இவ்விருது மதிப்புச் சான்றிதழ், நினைவுப் பரிசு, ஒரு இலட்சம் ரூபாய்ப் பரிசுத் தொகை கொண்டது. இந்தியக் குடியரசுத் தலைவர் இவ்விருதினை வழங்குகிறார்.

இளம் அறிஞர் விருது பெற்றவர்கள்

எண் ஆண்டு விருது பெற்றவர்
1 2005-2006 முனைவர் R. அறவேந்தன்
முனைவர் Y. மணிகண்டன்
முனைவர் S. கலைமகள்
முனைவர் வா.மு.சே. முத்துராமலிங்க ஆண்டவர்
முனைவர் K. பழனிவேலு
2 2006-2007 முனைவர் S. சந்திரா
முனைவர் அரங்கபாரி
முனைவர் மு. இளங்கோவன்
முனைவர் M. பவானி
முனைவர் R. கலைவாணி
3 2007-2008 முனைவர் A. செல்வராசு
முனைவர் P. வேல்முருகன்
முனைவர் A. மணவழகன்
முனைவர் M. சந்திரசேகரன்
முனைவர் S. சைமன் ஜான்
4 2008-2009 முனைவர் A லக்ஷ்மிதத்தை
முனைவர் S. மாதவன்
முனைவர் M. ராமகிருஷ்ணன்
முனைவர் S. செந்தமிழ்ப்பாவை
5 2009-2010 T. சுரேஷ்
முனைவர் சே. கல்பனா
முனைவர் R. சந்திரசேகரன்
முனைவர் வாணி அறிவாளன்
முனைவர் C. முத்தமிழ்ச்செல்வன்
6 2010-2011 முனைவர் T. சங்கையா
முனைவர் அ. ஜெயக்குமார்
முனைவர் அ. மணி
முனைவர் S. சிதம்பரம்
முனைவர் K. சுந்தரபாண்டியன்
7 2011-2012 முனைவர் கா. அய்யப்பன்
முனைவர். ஏ. எழில்வசந்தன்
முனைவர் க. ஜவகர்
8 2012-2013 முனைவர் அ. சதிஷ்
முனைவர் இரா. வெங்கடேசன்
முனைவர் ப. ஜெய்கணேஷ்
முனைவர் எம். ஆர். தேவகி
முனைவர் அலிபாவா
9 2013-2014 முனைவர் உல. பாலசுப்பிரமணியன்
முனைவர் கலை.செழியன்
முனைவர் சோ. ராஜலட்சுமி
முனைவர் த. மகாலெட்சுமி
முனைவர் சௌ. பா. சாலாவாணிஸ்ரீ
10 2014-2015 முனைவர் அ. சதீஷ்
முனைவர் ஜெ. முத்துச்செல்வன்
முனைவர் ப. திருஞானசம்பந்தம்
முனைவர் மா. வசந்தகுமாரி
முனைவர் கோ. சதீஸ்
11 2015-2016 முனைவர் மு. வனிதா
முனைவர் வெ. பிரகாஷ்
முனைவர் ஸ்ரீ. பிரேம்குமார்
முனைவர் க. பாலாஜி
முனைவர் முனீஸ்மூர்த்தி

உசாத்துணை


✅Finalised Page