சுமதி (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
சுமதி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- ஆர். சுமதி: ஆர். சுமதி (ஜூன் 15, 1971) எழுத்தாளர். பொது வாசிப்புக்குரிய பல நாவல்களை எழுதினார். மகாராஷ்டிராவில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்
- சுமதி குகதாசன்: சுமதி குகதாசன் (பிறப்பு: ஆகஸ்ட் 6, 1963) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர், ஆசிரியர். இலங்கையின் முற்போக்குக் கவிஞர்களில் ஒருவர்
- சுமதி ஞானப்பிரகாசம்: சுமதி ஞானப்பிரகாசம் (பிறப்பு: அக்டோபர் 25, 1984) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர்.
- சுமதி ராமசாமி: சுமதி ராமசாமி கலாச்சார வரலாற்றாசிரியர், பண்பாட்டு ஆய்வாளர். அமெரிக்காவில் டியூக் பல்கலையில் பணிபுரிகிறார்
- சுமதிநாதர்: சுமதிநாதர் சமண சமயத்தின் ஐந்தாவது தீர்த்தங்கரர். சமண சமய சாத்திரங்களின்படி உலக வாழ்வை துறந்த சித்த புருஷர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.