சுப்ரமணிய சாஸ்திரி (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
சுப்ரமணிய சாஸ்திரி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- பி.எஸ்.சுப்ரமணிய சாஸ்திரி: பி. எஸ். சுப்ரமணிய சாஸ்திரி ( பின்னங்குடி சா. சுப்ரமணிய சாஸ்திரி. பி. எஸ். எஸ். சாஸ்திரி) (ஜூலை 29, 1890 - மே 20, 1978) தமிழறிஞர், சம்ஸ்கிருத அறிஞர்
- ச. சுப்பிரமணிய சாஸ்திரிகள்: ச. சுப்பிரமணிய சாஸ்திரிகள் (1875-1950) ஈழத்து தமிழ் அறிஞர், உரையாசிரியர், ஜோதிடர், பதிப்பாளர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.