Disambiguation

சுப்பையர் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

சுப்பையர் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • ஊத்துக்காடு வேங்கட சுப்பையர்: ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் (ஊத்துக்காடு வேங்கடகவி / ஊத்துக்காடு வெங்கட சுப்பையர்) (1715 - 1775) 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற கர்நாடக இசைக்கலைஞர்
  • க. சுப்பையர்: க. சுப்பையர் (பொ. யு. 1820 - 1870) தமிழ்ப் புலவர், ஜோதிடர், அர்ச்சகர். தனிப்பாடல்கள் பல பாடினார்
  • சுப்பையர்: சுப்பையர் (மே. சுப்பையர்) (18-ம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்
  • ஸுப்பையர்(சிறுகதை): ஸுப்பையர் (1921) தி. செல்வக்கேசவராய முதலியார் எழுதிய சிறுகதை. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.