Disambiguation

சுகுமாரன் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

சுகுமாரன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • செ. சுகுமாரன்: செ. சுகுமாரன் ( சுகுமாரன் ஜெயசீலன்)(பிறப்பு: ஏப்ரல் 20,1950) எழுத்தாளர், கவிஞர், சிறார் எழுத்தாளர்
  • சுகுமாரன்: சுகுமாரன் (பிறப்பு: ஜூன் 11, 1957) தமிழில் எழுதி வரும் கவிஞர். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இலக்கிய விமர்சகர், கட்டுரையாளர்
  • படுதலம் சுகுமாரன்: படுதலம் சுகுமாரன் (பிறப்பு: மே 5. 1965) எழுத்தாளர், இதழாளர். பொது வாசிப்புக்குரிய நாவல்களையும், சிறுகதைகளையும் எழுதினார்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.