சீத்தலைச்சாத்தனார் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
சீத்தலைச்சாத்தனார் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- சீத்தலைச்சாத்தனார்: சீத்தலைச்சாத்தனார் (திருவள்ளுவமாலை) கடைச்சங்க காலப் புலவர்களில் ஒருவர்.
- சீத்தலைச்சாத்தனார்: சீத்தலைச்சாத்தனார் (மணிமேகலை) (மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்) தமிழ்ப் புலவர். மணிமேகலை எனும் காப்பியத்தை இயற்றினார்
- மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்: மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் சங்க காலப் புலவர். ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையை இயற்றியவர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.
✅Finalised Page