Disambiguation

சிவசுப்பிரமணிய (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

சிவசுப்பிரமணிய என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • ஆ. சிவசுப்பிரமணியன்: ஆ. சிவசுப்பிரமணியன். (பிறப்பு: ஏப்ரல் 9, 1943 ) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பண்பாட்டு ஆய்வாளர்
  • ந. சிவசுப்பிரமணியம்: ந. சிவசுப்பிரமணியம் (ஜூலை 25, 1939-1991) ஈழத்து இசை நாடகக் கலைஞர். நடனம், நாட்டுக்கூத்து, நாடகம், மரபுவழிப்பாடல்கள், வில்லிசை போன்றவற்றில் ஈடுபாடுகொண்டவர்
  • சிவசுப்பிரமணிய ஐயர்: சிவசுப்பிரமணிய ஐயர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் சிற்றிலக்கியப்புலவர்.


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.