சின்னத்தம்பி (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
சின்னத்தம்பி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- கீரனூர் சின்னத்தம்பி பிள்ளை: கீரனூர் சின்னத்தம்பி பிள்ளை திமிரி நாதசுரத்தை அறிமுகப்படுத்திய முன்னோடிகளில் ஒருவர்நாதசுரக் கருவி உருவாக்கத்தில் ராஜரத்தினம் பிள்ளை நிகழ்த்திய மாற்றங்கள்
- சின்னத்தம்பிப் புலவர்: சின்னத்தம்பிப் புலவர் (இணுவில்) (19-ம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர், சிற்றிலக்கியப் புலவர், நாடக ஆசிரியர்
- சின்னத்தம்பிப் புலவர்: சின்னத்தம்பிப் புலவர் (நல்லூர்) (1716-1780) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்
- தா. சின்னத்தம்பி உபாத்தியாயர்: தா. சின்னத்தம்பி உபாத்தியாயர் (1830-1878) ஈழத்து தமிழ்ப் புலவர், ஆசிரியர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல் பாடினார்
- வி. சின்னத்தம்பிப் புலவர்: வி. சின்னத்தம்பிப் புலவர் (1716-1780) ஈழத்து தமிழ் சிற்றிலக்கியப்புலவர்.
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.
✅Finalised Page