சினிமா இதழ்கள் (தமிழ்)

From Tamil Wiki

மாத இதழ்கள்

  1. சினிமா உலகம் (1935) - பி.எஸ். செட்டியார்
  2. ஆடல் பாடல் - 1936 – வீரராகவன்
  3. கலை
  4. கலைச்செல்வி
  5. குண்டூசி - கோபால்
  6. பேசும்படம் - T.V. ராம்நாத்
  7. பொம்மை (1996) – விஸ்வநாத ரெட்டி
  8. தமிழ்ப்படம்
  9. பித்தன்
  10. சினிமா ரசிகன்
  11. தென்றல் திரை (1954) - கே.ஆர். பாலன்
  12. சினிமா செய்தி (1960) - ஏ.வி.பி. ஆசைத்தம்பி
  13. பிக்சர் நியூஸ் (1966) வி. நாராயணன் – எஸ். மல்லிகார்ஜீனன்.
  14. புரட்சிக்கொடி (1970) - மின்னல்காந்தன்
  15. மதி ஒளி - சண்முகம்
  16. இதயக்கனி - வினுயன்
  17. திரையுலகம் - துரைராஜ்
  18. கலைப்பூங்கா - ராவணன்
  19. சினிமா மெயில் - ஏ.கே.சதீஷ்
  20. சிலுக்கு சினிமா - சங்கர் கணேஷ்
  21. திரைநீதி - செல்வம்
  22. சினிமா ராணி (1971) - கலையமுதன் பூமிநாதன்
  23. காந்தம் (1971) - செல்வம்
  24. காட்டன் (1974) - ஏ.வி.சங்கர்
  25. திரைச்சித்ரா (1977) - எம்.பி.மணி
  26. கலைச்சங்கு (1977) - ஏ.வி.சங்கர்
  27. நாரதம் (1940 -1950) - சீனிவாசராவ், ஆனந்தவிகடன் குழுமம்
  28. திரை - லீனா மணிமேகலை
  29. சினிமா
  30. பொக்கிஷம் - மேஜர் தாசன்
  31. காட்சிப்பிழை திரை - ஆசிரியர் சுபகுணராஜன்
  32. அயல் சினிமா (2017-19)

இருவார இதழ்கள்

  1. மின்னொளி
  2. சினிமா எக்ஸ்பிரஸ் - ராமமூர்த்தி (இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம்)
  3. பிலிமாலயா - எம்.ஜி.வல்லபன்

வார இதழ்கள்

  1. அம்யூஸ்மெண்ட் வீக்லி (Amusement weekly) (ஆங்கிலம் - தமிழ்)
  2. சினிமாத் தூது (1940) [1]
  3. இந்து நேசன் (1944)
  4. தமிழ்சினிமா - கரீம்
  5. சித்ராலயா - ஸ்ரீதர்
  6. ஜெமினி சினிமா
  7. வண்ணத்திரை (குங்குமம்)

இரு மாத இதழ்கள்

  • சலனம் (1990-93) - கல்யாணராமன்
  • நிழல் (2001 - இன்று வரை) - ப.திருநாவுக்கரசு
  • படப்பெட்டி - சிவ.செந்தில்நாதன்

(’பின்’ அடிக்காமல் TABLOID என்ற முறையில் வெளிவந்த இதழ்கள் அடிக்கோடிடப்பட்டிருக்கின்றன)

உசாத்துணை