Disambiguation

சிதம்பரநாதன் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

சிதம்பரநாதன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • அ. சிதம்பரநாதன் செட்டியார்: அ. சிதம்பரநாதன் செட்டியார் (ஏப்ரல் 3, 1907 - ஜனவரி 22, 1967) (ஏ. சி. செட்டியார்) தமிழறிஞர், தமிழ்ப் பேராசிரியர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வாளர்
  • சிதம்பரநாதத் தம்பிரான்: சிதம்பரநாதத் தம்பிரான் (பொ. யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர். சிற்றிலக்கியப்புலவர். திரியுகங்கண்ட தேவி மாலை முக்கியமான படைப்பு
  • வே. சிதம்பரநாதன்: வே. சிதம்பரநாதன் (அக்டோபர் 14, 1952) ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர். காத்தவராயன் கூத்துக் கலைஞர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.