Disambiguation

சாமிக்கண்ணு (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

சாமிக்கண்ணு என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • எல். சாமிக்கண்ணு பிள்ளை: எல். சாமிக்கண்ணு பிள்ளை. (எல். டி. சாமிக்கண்ணு பிள்ளை) (லூயிஸ் டாமினிக் சாமிக்கண்ணு) (பிப்ரவரி 11, 1865 - செப்டம்பர் 10, 1925) பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் ஆராய்ச்சியாளர்களால், வரலாற்று ஆசிரியர்களால் மேற்கோள் காட்டப்படும் ஆய்வாளர் மற்றும் அறிஞர்
  • சாமிக்கண்ணு வின்சென்ட்: சாமிக்கண்ணு வின்சென்ட் (ஏப்ரல் 18, 1883 - ஏப்ரல் 22, 1942) தென்னிந்திய சினிமா வரலாற்றின் குறிப்பிடத்தக்க ஆளுமை


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.