சாத்தன் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
சாத்தன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- கருவூர்ச் சேரமான் சாத்தன்: கருவூர்ச் சேரமான் சாத்தன் சங்க காலப் புலவர். இவர் எழுதிய ஒரு பாடல் குறுந்தொகையில் உள்ளது.
- செயலூர் இளம்பொன் சாத்தன் கொற்றன்: செயலூர் இளம்பொன் சாத்தன் கொற்றன் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று அகநானூற்றின் மணிமிடைப் பவளத்தில் உள்ளது
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.