சரவணன் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
சரவணன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- அ.மு. சரவண முதலியார்: அ. மு. சரவண முதலியார் (1887-மார்ச் 15, 1959) தமிழறிஞர், சைவ அறிஞர், ஆன்மிகச் சொற்பொழிவாளர்
- சந்தோஷ் சரவணன்: சந்தோஷ் ( பிறப்பு: ஜூன் 2, 1992) தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் ஒருங்கிணைப்பாளர். ஜெயமோகன் - விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் இணையதளங்கள் மற்றும் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கிறார்
- சரவணதேசிகர்: சரவணதேசிகர் (பொ. யு. 18-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர். சைவத்துறவி. சைவ நூல்கள் பல எழுதினார்
- சரவணன் சந்திரன்: சரவணன் சந்திரன் (பிறப்பு: ஜூன் 25, 1979) தமிழில் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதும் எழுத்தாளர், ஊடகவியலாளர்,வணிகர், வேளாண்தொழில்முனைவர்
- ப. சரவணன்: முனைவர் ப. சரவணன் (மே 14, 1978) தமிழாசிரியர். தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்
- ப. சரவணன் ஆய்வாளர்: ப. சரவணன் (ஜூலை 31, 1973) தமிழ் இலக்கிய வரலாற்று ஆய்வாளர், பதிப்பாசிரியர், உரையாசிரியர்
- விஷ்ணுபுரம் சரவணன்: விஷ்ணுபுரம் சரவணன் எழுத்தாளர், கவிஞர், சிறார் இலக்கியம் சார்ந்து தொடர்ச்சியாக எழுதி வருபவர்
- ஸ்டாலின் சரவணன்: ஸ்டாலின் சரவணன் (பிறப்பு: ஆகஸ்ட் 27, 1979) தமிழ்க் கவிஞர், கட்டுரையாளர், மேடைப் பேச்சாளர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.