Disambiguation

சங்குப்புலவர் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

சங்குப்புலவர் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • சங்குப்புலவர்: சங்குப்புலவர் (மலை சாயப் பாடிய புலவர்) (பொ. யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர். தென்காசி தேவதானத்திலுள்ள பெற்ற நாயகி அம்மன் கோயிலுக்கு மண்டபம் கட்டத் தடையாக இருந்த மலை இவர் பாடிய பாடலால் சாய்ந்ததால் இப்பெயர் பெற்றார்
  • தி. சங்குப்புலவர்: தி. சங்குப்புலவர் (பண்டித வித்துவான்) (ஆகஸ்ட் 31, 1893 – அக்டோபர் 19, 1968) தமிழ் அறிஞர், தமிழ்ஆய்வாளர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.