கௌதம (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
கௌதம என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- கௌதம சன்னா: கௌதம சன்னா( பிறப்பு: அக்டோபர் 21, 1973) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், கட்டுரையாளர், பண்பாட்டு ஆய்வாளர், களச்செயல்பாட்டாளர், வழக்கறிஞர், அரசியல்வாதி
- கௌதம நீலாம்பரன்: கௌதம நீலாம்பரன் (இயற்பெயர் கைலாசநாதன்; ஜூன் 14, 1948 -செப்டம்பர் 14, 2015) கவிஞர், எழுத்தாளர், இதழாளர், நாடக ஆசிரியர் என தமிழ் இலக்கியப் பரப்பில் பல களங்களில் செயல்பட்டவர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.