Disambiguation

கோவிந்த (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

கோவிந்த என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • எம்.கோவிந்தன்: எம். கோவிந்தன் (செப்டெம்பர் 18, 1919 - ஜனவரி 23, 1989 ) (மாஞ்சேரத்து தாழத்து கோவிந்தன் நாயர்) கேரளச் சிந்தனையாளர், எழுத்தாளர், கவிஞர் மற்றும் இதழாளர்
  • கோவிந்த தீட்சிதர்: கோவிந்த தீட்சிதர் (பொ. யு. 1515 - 1635) தஞ்சையை ஆண்ட மூன்று தலைமுறை நாயக்க அரசர்களுக்கு (செவ்வப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், இரகுநாத நாயக்கர்) ஆசானாகவும், அமைச்சராகவும் இருந்ததார்
  • புலவர் கா. கோவிந்தன்: புலவர் கா. கோவிந்தன் (ஏப்ரல் 15, 1915 - ஜூலை 1, 1991) தமிழறிஞர். சங்க இலக்கிய ஆய்வாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், அரசியல்வாதி
  • வை. கோவிந்தன்: வை. கோவிந்தன் (சக்தி வை. கோவிந்தன்: ஜீன் 26, 1912 - அக்டோபர் 16, 1966) தமிழின் முன்னோடிப் பதிப்பாளர்களுள் ஒருவர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.