கோனார் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
கோனார் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- ஆ. கார்மேகக் கோனார்: கார்மேகக் கோனார்( பொ. யு. 1889 - அக்டோபர் 23, 1957), தமிழறிஞர், சொற்பொழிவாளர், எழுத்தாளர், தமிழ்ப் பேராசிரியர்
- ஐயம்பெருமாள் கோனார்: ஐயம்பெருமாள் கோனார் (1905 - 1989) அய்யன்பெருமாள் கோனார். தமிழில் புகழ்பெற்ற பாடப்புத்தகக் கையேடுகளை எழுதியவர்
- கோனார் உரை: கோனார் உரை: தமிழ்ப் பாடநூல்களுக்கு எழுதப்பட்ட எளிமையான மாணவர் கையேடுகள். ஐயம்பெருமாள் கோனார் அவற்றை எழுதினார்
- தி. அ. முத்துசாமிக் கோனார்: தி. அ. முத்துசாமிக் கோனார் (1858- நவம்பர் 2, 1944) ( திருச்செங்கோடு அ. முத்துசாமிக் கோனார்) கொங்கு நாட்டு வரலாற்றாசிரியர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.