Disambiguation
under review

கோட்டை (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

கோட்டை என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • கெல்லியின் கோட்டை: கெல்லியின் கோட்டை (Kellie's Castle) மலேசியாவில் உள்ள ஒரு பழமையான கோட்டை. இது கிந்தா மாவட்டத்தில் உள்ள பத்து காஜாவில் அமைந்துள்ளது
  • கோட்டை அமீர் விருது: தமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளுள் ஒன்று கோட்டை அமீர் விருது. தமிழ்நாட்டில் மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது
  • கோட்டை சுப்பராய பிள்ளை: கோட்டை சுப்பராய பிள்ளை (1843 - 1919) பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த நாதஸ்வரக் கலைஞர்
  • கோட்டை பிள்ளைமார்: கோட்டை பிள்ளைமார் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் வாழ்ந்த சாதியினர். கோட்டை பிள்ளைமார் திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பாண்டியனின் ஆட்சிக் காலத்தில் கோட்டை கட்டி அதனுள் வாழ்ந்தனர்
  • மூங்கில் கோட்டை: மூங்கில் கோட்டை (1967 ) சாண்டில்யன் எழுதிய வரலாற்றுச் சாகச நாவல். சங்ககாலத்தில் நடைபெறுவதாக இது எழுதப்பட்டுள்ளது


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.



‎


✅Finalised Page