Disambiguation

கோடிவனமுடையாள் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

கோடிவனமுடையாள் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • கோடிவனமுடையாள் ஆலயம்: கோடிவனமுடையாள் ஆலயம் ( பொயு 8-ம் நூற்றாண்டு) தஞ்சாவூர் நகருக்கு வெளியே பழங்காலத்தில் இருந்த கோடிவனம் என்னுமிடத்தில் இருந்த காளிகோயில்
  • கோடிவனமுடையாள் பெருவழி: கோடிவனமுடையாள் பெருவழி (பொயு 13-ம் நூற்றாண்டு) தஞ்சையை திருவையாறு வழியாக பிற ஊர்களுடன் இணைத்த சோழர்காலத்துப் பெருவழி


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.