கொல்லன் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
கொல்லன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- மதுரைக் கொல்லன் புல்லன்: மதுரைக் கொல்லன் புல்லன் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது.
- மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்: மதுரைக் கொல்லன் வெண்ணாகனார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் உள்ளது.
- மதுரைப் பொன்செய் கொல்லன்: மதுரைப் பொன்செய் கொல்லன் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று அகநானூற்றில் உள்ளது.
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.