கொற்றனார் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
கொற்றனார் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- இடையன் சேந்தன் கொற்றனார்: இடையன் சேந்தன் கொற்றனார், சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது ஒரு பாடல் சங்க இலக்கியத் தொகை நூல்களில் ஒன்றான அகநானூற்றில் இடம் பெற்றுள்ளது
- செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்: செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார் சங்ககாலப் புலவர். இவர் எழுதிய ஐந்து பாடல்கள் சங்க நூல் தொகுப்பில் உள்ளன
- மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார்: மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல்கள் அகநானுற்றில் ஒன்றும் நற்றிணையில் ஒன்றும் உள்ளன
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.