கூத்தனார் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
கூத்தனார் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்: மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார், சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது மூன்று பாடல்கள் சங்க இலக்கியத் தொகை நூல்களான அகநானூறு மற்றும் நற்றிணையில் இடம் பெற்றுள்ளன
- மதுரைக் காருலவியங் கூத்தனார்: மதுரைக் காருலவியங் கூத்தனார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் உள்ளது
- மதுரைக் கூத்தனார்: மதுரைக் கூத்தனார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று அகநானூற்றில் உள்ளது.
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.