குழமகன் (பாட்டியல்)
From Tamil Wiki
To read the article in English: Kulamakan (Paatiyal).
குழமகன் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். உயர்குலப் பெண்களின் கையில் உள்ள ஆண் குழந்தையைக்(குழமகன் - ஆண் குழந்தை) கண்டு அக் குழந்தையைப் புகழ்ந்து பாடுவது குழமகன்.[1] இது கலிவெண்பாவில் அமையும்.
அடிக்குறிப்புகள்
- ↑
கலிவெண் பாவால் கையினில் கண்ட
குழமக னைச்சொலின் குழமகன் ஆகும்- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 870
உசாத்துணை
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
இதர இணைப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:32:43 IST