குறிஞ்சி (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
குறிஞ்சி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- குறிஞ்சி பிரபா: குறிஞ்சி பிரபா (பிறப்பு: மே 13, 1989) தமிழில் எழுதிவரும் கவிஞர், பாடலாசிரியர், உதவி இயக்குனர்
- குறிஞ்சி மலர்: குறிஞ்சி மலர் (1960) நா. பார்த்தசாரதி எழுதிய நாவல். இலட்சியவாத நோக்குள்ள மையக்கதாபாத்திரங்களை முன்வைத்த படைப்பு
- குறிஞ்சிக்குமரனார்: குறிஞ்சிக்குமரனார் (மே 5, 1925 – அக்டோபர் 18, 1997) மலேசியாவில் தமிழ் மொழி வளர்ச்சியிலும்தனித்தமிழ் ஆய்வுகளிலும் பங்களித்த கவிஞர்
- குறிஞ்சித் திணை: தமிழ்நாட்டு நிலம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்து வகை நிலத் திணைகளைக் கொண்டது
- குறிஞ்சித்தேன்: குறிஞ்சித்தேன் (1963) ராஜம் கிருஷ்ணன் எழுதிய நாவல். நீலகிரி மலையின் தொல்குடிகளான படுகர் வாழ்க்கைப்பின்னணியில் எழுதப்பட்டது
- குறிஞ்சிப்பாட்டு: குறிஞ்சிப்பாட்டு என்பது, சங்க இலக்கிய பதினெண்மேற்கணக்கு நுல்களுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் எட்டாவதாக அமைந்துள்ளது
- குறிஞ்சிவேலன்: குறிஞ்சிவேலன் (ஜூன் 30, 1942) தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்பாளர். மலையாளத்தில் இருந்து இலக்கியங்களை மொழிபெயர்க்கிறார்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.