Disambiguation

குறவஞ்சி (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

குறவஞ்சி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • குறவஞ்சி: குறவஞ்சி இசை நாடக வடிவத்தில் அமைந்த சிற்றிலக்கியம். சிற்றிலக்கிய வகைமைகளில் குறிப்பிடத்தக்கது
  • குறவஞ்சி நூல்கள்: தமிழின் 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று குறவஞ்சி. ‘குறத்திப் பாட்டு மற்றும் ‘குறம்’ என்ற பெயரும் உண்டு
  • கும்பேசர் குறவஞ்சி: கும்பேசர் குறவஞ்சி (பொ. யு. 17-ம் நூற்றாண்டு) கும்பகோணத்தில் கோவில் கொண்ட கும்பேசரை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட குறவஞ்சி என்னும் சிற்றிலக்கிய வகைமையைச் சார்ந்த நூல்
  • சரபேந்திர பூபாலக் குறவஞ்சி: சரபேந்திர பூபாலக் குறவஞ்சி, தஞ்சாவூரை ஆட்சி செய்த இரண்டாம் சரபோஜி மன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட நூல்
  • சரபேந்திர பூபாலக் குறவஞ்சி நாடகம்: சரபேந்திர பூபாலக் குறவஞ்சி (அஷ்டகோடிக் குறவஞ்சி) நாடகம் தஞ்சை சரபோஜி மன்னரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்ட குறவஞ்சி நூலாகும்
  • திருக்குற்றாலக் குறவஞ்சி: திருக்குற்றாலக் குறவஞ்சி தமிழ்ச் சிற்றிலக்கியங்களுள் குறத்தி பாட்டு அல்லது குறவஞ்சி வகையைச் சேர்ந்த நூல்
  • திருச்செங்கோட்டுக் குறவஞ்சி: குறத்திப்பாட்டான திருச்செங்கோட்டுக் குறவஞ்சி குறவஞ்சி என்னும் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீசர் மேல் காதல் கொண்டு மோகனாங்கி பாடும் பாடல்கள் திருச்செங்கோட்டுக் குறவஞ்சி
  • பெத்லகேம் குறவஞ்சி: பெத்லகேம் குறவஞ்சி ( 1794) தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியார் எழுதிய கிறிஸ்தவ நூல். குற்றாலக்குறவஞ்சியின் செல்வாக்கால் உருவானது


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.