கும்பகோணம் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
கும்பகோணம் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- கும்பகோணம் சக்ரபாணிப் பிள்ளை: கும்பகோணம் சக்ரபாணிப் பிள்ளை (1859 - ஜூலை 19, 1907) ஒரு தவில் கலைஞர்.
- கும்பகோணம் சிவக்கொழுந்துப் பிள்ளை: கும்பகோணம் சிவக்கொழுந்துப் பிள்ளை (1838-1911) ஒரு புகழ்பெற்ற நாதஸ்வரக் கலைஞர்.
- கும்பகோணம் தங்கவேல் பிள்ளை: கும்பகோணம் தங்கவேல் பிள்ளை (1906 - 1981) ஒரு தவில்கலைஞர்.
- கும்பகோணம் தாதக்கிருஷ்ணன்: கும்பகோணம் தாதக்கிருஷ்ணன் (கிருஷ்ணன்) (1879 - 1935) ஒரு தவில்கலைஞர்.
- கும்பகோணம் ராமையா பிள்ளை: கும்பகோணம் ராமையா பிள்ளை (1900 - 1972) புகழ்பெற்ற நாதஸ்வரக் கலைஞர்.
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.