காளிதாஸ் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
காளிதாஸ் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- காளிதாஸ்: காளிதாஸ் (திரைப்படம்) (அக்டோபர் 31, 1931) தமிழின் முதல் பேசும்படம். ஐம்பது தமிழ் மற்றும் தெலுங்குப் பாடல்களுடன் சென்னை கினிமா சென்டிரல் திரையரங்கில் திரையிடப்பட்டது
- குழிக்கரை காளிதாஸ் பிள்ளை: குழிக்கரை காளிதாஸ் பிள்ளை (1913 - மார்ச் 10, 1973) ஒரு நாதஸ்வரக் கலைஞர்.
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.
✅Finalised Page