Disambiguation

கார்த்திக் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

கார்த்திக் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • இவான் கார்த்திக்: இவான் கார்த்திக் (பிறப்பு:டிசம்பர் 31,1991) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். இலக்கிய இதழ்களில் கதைகள் எழுதி வருகிறார்
  • கார்த்திக் பாலசுப்ரமணியன்: கார்த்திக் பாலசுப்ரமணியன் (பிறப்பு: மே 5, 1987) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். சிறுகதைகள், நாவல், விமர்சன கட்டுரைகள் எழுதி வருகிறார்
  • கார்த்திக் புகழேந்தி: கார்த்திக் புகழேந்தி(பிறப்பு: 1989) எழுத்தாளர், பத்திரிகையாளர். நாட்டுப்புறவியல்,நெல்லைத் தமிழ் ஆய்வு, சங்க இலக்கியம், கல்வெட்டு வாசிப்பு மற்றும் பண்பாட்டு ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார்
  • சி.வி. கார்த்திக் நாராயணன்: சி. வி. கார்த்திக் நாராயணன் (C. V. Karthik Narayanan) (1938-டிசம்பர் 2017) கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர்களில் ஒருவர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.